குழலும் குரலும்: இசை = இளையராஜா : பகுதி 2
இசைஞானியின் குழலும் குரலும் (Flute and Voice – Ilaiyaraaja) நம் இசைஞானியின் மெட்டுக்கள் அனைத்தும் நம் செவிகளுக்கு விருந்தளித்து, நம்மை மயக்கக் கூடியவை என்பது நம் அனைவரும் அறிந்ததே. அவற்றில் சில மெட்டுக்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றின் சிறப்புப் பண்புகளைப் பற்றி சென்ற பகுதியில் (இசை = இளையராஜா [ மேலும் படிக்க …]