
சொற்கள் அறிவோம்
காட்டைக் குறிக்கும் வேறு பெயர்கள் – சொற்கள் அறிவோம்
காட்டைக் குறிக்கும் வேறு பெயர்கள் கா கால் கான் கானகம் அடவி அரண் ஆரணி புரவு பொற்றை பொழில் தில்லம் அழுவம் இயவு பழவம் முளரி வல்லை விடர் வியல் வனம் முதை மிளை இறும்பு சுரம் பொச்சை பொதி முளி அரில் அறல் பதுக்கை கணையம்