குணம்நாடிக் குற்றமும் நாடி – குறள்: 504
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்மிகைநாடி மிக்க கொளல். – குறள்: 504 – அதிகாரம்: தெரிந்து தெளிதல், பால்: பொருள் கலைஞர் உரை ஒருவரின் குணங்களையும், அவரது குறைகளையும் ஆராய்ந்து பார்த்து அவற்றில் மிகுதியாக இருப்பவை எவை என்பதைத் தெரிந்து அதன் பிறகு அவரைப் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு [ மேலும் படிக்க …]