
திருக்குறள்
இனிய உளவாக இன்னாத கூறல் – குறள்: 100
இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. – குறள்: 100 – அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம் விளக்கம்: இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது, கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் [ மேலும் படிக்க …]