இப்படி நேரம் ஒதுக்கிடுவேன் – சிறுவர் பகுதி – அழ. வள்ளியப்பா கவிதை
இப்படி நேரம் ஒதுக்கிடுவேன்! (அழ. வள்ளியப்பா கவிதை) ஓடி ஆட ஒருநேரம். உணைவ உண்ண ஒரு நேரம். பாடம் படிக்க ஒருநேரம். படுத்துத் தூங்க ஒருநேரம். பெற்றோ ருக்கு ஒருநேரம். பிறருக் காக ஒருநேரம். இப்படி நேரம் ஒதுக்கிடுவேன். என்றும் இன்பம் பெற்றிடுவேன். ஓடி ஆட ஒருநேரம். உணைவ [ மேலும் படிக்க …]