Mistake
திருக்குறள்

கல்லாத மேற்கொண்டு ஒழுகல் – குறள்: 845

கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடுஅறவல்லதூஉம் ஐயம் தரும்.    – குறள்: 845         – அதிகாரம்: புல்லறிவான்மை, பால்: பொருள் விளக்கம் அறிந்து கொள்ளாதவைகளையும் அறிந்தவர் போல ஒருவர் போலித்தனமாகக் காட்டிக் கொள்ளும் போது, அவர் ஏற்கனவே எந்தத் துறையில் திறமையுடையவராக  இருக்கிறாரோ, அதைப்  [ மேலும் படிக்க …]

Cube
திருக்குறள்

சொல்லுதல் யார்க்கும் எளிய – குறள்: 664

சொல்லுதல் யார்க்கும் எளிய; அரியஆம் சொல்லிய வண்ணம் செயல்.           – குறள்: 664               – அதிகாரம்: வினைத்திட்பம், பால்: பொருள் விளக்கம்: ‘இச்செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம்’ என்று சொல்லுதல் எவர்க்கும் எளிது; சொல்லியபடி [ மேலும் படிக்க …]

Money
திருக்குறள்

அஞ்சுவது ஓரும் அறனே – குறள்: 366

அஞ்சுவது ஓரும் அறனே; ஒருவனை வஞ்சிப்பது ஓரும் அவா.  – குறள்: 366         – அதிகாரம்: அவா அறுத்தல், பால்: அறம் விளக்கம்: ஒருவரை வஞ்சித்துக் கெடுப்பதற்குக் காரணமாக இருப்பது ஆசையேயாகும். எனவே, ஆசைக்கு அடிமையாகக்   கூடாது  என்ற அச்சத்துடன் வாழ வேண்டும்.

way-to-school
திருக்குறள்

சென்ற இடத்தால் செலவிடா – குறள்: 422

சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு.    – குறள்: 422         – அதிகாரம்: அறிவு உடைமை, பால்: பொருள் விளக்கம்:  மனம்  போகும்  வழியெல்லாம் போக விடாமல் தீய வழிகளைத் தள்ளிவிட்டு, நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும்.

Attempt
திருக்குறள்

அருமை உடைத்துஎன்று அசாவாமை – குறள்: 611

அருமை உடைத்துஎன்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும்.                   – குறள்: 611         – அதிகாரம்: ஆள்வினை உடைமை, பால்: பொருள் விளக்கம்: நம்மால் முடியுமா  என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் [ மேலும் படிக்க …]

Speech
திருக்குறள்

சொல்லுக சொல்லைப் பிறிதுஓர்சொல் – குறள்: 645

சொல்லுக சொல்லைப் பிறிதுஓர்சொல் அச்சொல்லை வெல்லும்சொல் இன்மை அறிந்து.      – குறள்: 645                    – அதிகாரம்: சொல்வன்மை, பால்: பொருள் விளக்கம்:   இந்தச் சொல்லை இன்னொரு சொல் வெல்லாது, என்று உணர்ந்த பிறகே, [ மேலும் படிக்க …]

Teaching
திருக்குறள்

சொல்லுக சொல்லில் பயனுடைய – குறள் : 200

சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க சொல்லில் பயனிலாச் சொல்.    – குறள்: 200          – அதிகாரம்: பயனில சொல்லாமை, பால்: அறம் விளக்கம்:  பயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையே கூற வேண்டும்.

kid-thinking
திருக்குறள்

இழுக்காமை யார்மாட்டும் என்றும் – குறள்: 536

இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை வாயின் அதுஒப்பது இல்.               – குறள்: 536         – அதிகாரம்: பொச்சாவாமை, பால்: பொருள் விளக்கம்: ஒருவரிடம், மறவாமை என்னும் பண்பு தவறாமல் பொருந்தியிருக்குமேயானால், அதைவிட அவருக்கு நன்மை [ மேலும் படிக்க …]

Learning
திருக்குறள்

எனைத்தானும் நல்லவை கேட்க – குறள்: 416

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்.                    – குறள்: 416                          – அதிகாரம்: கேள்வி, பால்: [ மேலும் படிக்க …]

Diet
திருக்குறள்

அற்றால் அளவு அறிந்து உண்க – குறள்: 943

அற்றால் அளவுஅறிந்து உண்க; அஃதுஉடம்பு பெற்றான் நெடிதுஉய்க்கும் ஆறு.    – குறள்: 943           – அதிகாரம்: மருந்து, பால்: பொருள் விளக்கம்:  உண்ட  உணவு  செரித்ததையும்,  உண்ணும்   உணவின்  அளவையும் அறிந்து உண்பது, நீண்டநாள் வாழ்வதற்கு வழியாகும்.