Thiruvalluvar
திருக்குறள்

கான முயல்எய்த அம்பினில் – குறள்: 772

கான முயல்எய்த அம்பினில் யானைபிழைத்தவேல் ஏந்தல் இனிது. – குறள்: 772 – அதிகாரம்: படைச் செருக்கு, பால்: பொருள் கலைஞர் உரை வலிவு மிகுந்த யானைக்குக் குறிவைத்து, அந்தக் குறி தப்பினாலும்கூட அது, வலிவற்ற முயலுக்குக் குறிவைத்து அதனை வீழ்த்துவதைக் காட்டிலும் சிறப்புடையது. ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பேர்ஆண்மை என்ப தறுகண்ஒன்று – குறள்: 773

பேர்ஆண்மை என்ப தறுகண்ஒன்று உற்றக்கால்ஊராண்மை மற்றுஅதன் எஃகு. – குறள்: 773 – அதிகாரம்: படைச் செருக்கு, பால்: பொருள் கலைஞர் உரை பகைவர்க்கு அஞ்சாத வீரம் பெரும் ஆண்மை என்று போற்றப்படும்.அந்தப் பகைவர்க்கு ஒரு துன்பம் வரும்போது அதைத் தீர்க்க உதவிடுவது ஆண்மையின் உச்சம் எனப் புகழப்படும். [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கைவேல் களிற்றொடு போக்கி – குறள்: 774

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்மெய்வேல் பறியா நகும். – குறள்: 774 – அதிகாரம்: படைச் செருக்கு, பால்: பொருள் கலைஞர் உரை கையிலிருந்த வேலினை யானையின் மீது வீசி விட்டதால் களத்தில்போரினைத் தொடர வேறு வேல் தேடுகிற வீரன், தன் மார்பின்மீதே ஒரு வேல் பாய்ந்திருப்பது கண்டு [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

விழித்தகண் வேல்கொண்டு எறிய – குறள்: 775

விழித்தகண் வேல்கொண்டு எறிய அழித்துஇமைப்பின்ஓட்டுஅன்றோ வன்க ணவர்க்கு. – குறள்: 775 – அதிகாரம்: படைச் செருக்கு, பால்: பொருள் கலைஞர் உரை களத்தில் பகைவர் வீசிடும் வேல் பாயும்போது விழிகளை இமைத்துவிட்டால்கூட அது புறமுதுகுகாட்டி ஓடுவதற்கு ஒப்பாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பகைவரைச் சினந்து நோக்கி [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

விழுப்புண் படாதநாள் எல்லாம் – குறள்: 776

விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்வைக்கும்தன் நாளை எடுத்து. – குறள்: 776 – அதிகாரம்: படைச் செருக்கு, பால்: பொருள் கலைஞர் உரை ஒரு வீரன், தான் வாழ்ந்த நாட்களைக் கணக்குப் பார்த்து அந்தநாட்களில் தன்னுடலில் விழுப்புண்படாத நாட்களையெல்லாம் வீணான நாட்கள் என்று வெறுத்து ஒதுக்குவான். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

சுழலும் இசைவேண்டி வேண்டா – குறள்: 777

சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்கழல்யாப்புக் காரிகை நீர்த்து. – குறள்: 777 – அதிகாரம்: படைச் செருக்கு, பால்: பொருள் கலைஞர் உரை சூழ்ந்து பரவிடும் புகழை மட்டுமே விரும்பி உயிரைப் பற்றிக்கவலைப்படாத வீரர்களின் காலில் கட்டப்படும் வீரக்கழல் தனிப் பெருமை உடையதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இழைத்தது இகவாமைச் சாவாரை – குறள்: 779

இழைத்தது இகவாமைச் சாவாரை யாரேபிழைத்தது ஒறுக்கிற் பவர். – குறள்: 779 – அதிகாரம்: படைச் செருக்கு, பால்: பொருள் கலைஞர் உரை சபதம் செய்தவாறு களத்தில் சாவதற்குத் துணிந்த வீரனை யாராவது இழித்துப் பேச முடியுமா? முடியாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தாம் கூறின வஞ்சினம் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் – குறள்: 780

– அதிகாரம்: படைச் செருக்கு, பால்: பொருள் கலைஞர் உரை தன்னைக் காத்த தலைவனுடைய கண்களில் நீர் பெருகுமாறு வீரமரணம் அடைந்தால், அத்தகைய மரணத்தை யாசித்தாவது பெற்றுக் கொள்வதில் பெருமை உண்டு. ஞா. தேவநேயப் பாவாணர் உரை படைமறவர் நீண்ட காலமாகத் தமக்கும் தம் குடும்பத்திற்கும் வாழ்வளித்துக் காத்த [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை – குறள்: 802

நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை மற்றுஅதற்குஉப்புஆதல் சான்றோர் கடன். – குறள்: 802 – அதிகாரம்: பழைமை, பால்: பொருள் கலைஞர் உரை பழைமையான நண்பர்களின் உரிமையைப் பாராட்டுகிறசான்றோர்க்குரிய கடமைதான் உண்மையான நட்புக்கு அடையாளமாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நட்பிற்கு உறுப்பாவது விரும்பியன செய்தற்குரிய உரிமை, அதனால் அவ்வுரிமைக்குச் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பழகிய நட்புஎவன் செய்யும் – குறள்: 803

பழகிய நட்புஎவன் செய்யும் கெழுதகைமைசெய்தாங்கு அமையாக் கடை. – குறள்: 803 – அதிகாரம்: பழைமை, பால்: பொருள் கலைஞர் உரை பழைய நண்பர்கள் உரிமையோடு செய்த காரியங்களைத் தாமேசெய்ததுபோல உடன்பட்டு இருக்காவிட்டால், அதுவரை பழகிய நட்புபயனற்றுப் போகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நெடுங்கால நண்பர் தம் [ மேலும் படிக்க …]