Thiruvalluvar
திருக்குறள்

படிஉடையார் பற்றுஅமைந்தக் கண்ணும் – குறள்: 606

படிஉடையார் பற்றுஅமைந்தக் கண்ணும் மடிஉடையார்மாண்பயன் எய்தல் அரிது. – குறள்: 606 – அதிகாரம்: மடி இன்மை, பால்: பொருள் கலைஞர் உரை தகுதியுடையவரின் அன்புக்குப் பாத்திரமானவராக இருப்பினும்சோம்பலுடையவர்கள் பெருமை எனும் பயனை அடைவதென்பதுஅரிதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை சோம்பேறிகள்; மாநிலம் முழுதுமாளும் மாபெருவேந்தரின் துணை கிட்டியவிடத்தும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இடிபுரிந்து எள்ளும்சொல் கேட்பர் – குறள்: 607

இடிபுரிந்து எள்ளும்சொல் கேட்பர் மடிபுரிந்துமாண்ட உஞற்று இலவர். – குறள்: 607 – அதிகாரம்: மடி இன்மை, பால்: பொருள் கலைஞர் உரை முயற்சி செய்வதில் அக்கறையின்றிச் சோம்பேறிகளாய் வாழ்பவர்கள் இகழ்ச்சிக்கு ஆளாவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை சோம்பலை விரும்பிச் சிறந்த முயற்சி ஒன்றும் மேற்கொள்ளாத அரசர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

மடிமை குடிமைக்கண் தங்கின்தன் – குறள்: 608

மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்குஅடிமை புகுத்தி விடும். – குறள்: 608 – அதிகாரம்: மடி இன்மை, பால்: பொருள் கலைஞர் உரை பெருமைமிக்க குடியில் பிறந்தவராயினும், அவரிடம் சோம்பல் குடியேறி விட்டால் அதுவே அவரைப் பகைவர்களுக்கு அடிமையாக்கிவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை சோம்பல் தன்மை குடிசெய்வானிடம் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

மடிஇலா மன்னவன் எய்தும் – குறள்: 610

மடிஇலா மன்னவன் எய்தும் அடிஅளந்தான்தாஅயது எல்லாம் ஒருங்கு. – குறள்: 610 – அதிகாரம்: மடி இன்மை, பால்: பொருள் கலைஞர் உரை சோம்பல் இல்லாதவர் அடையும் பயன், சோர்வில்லாத ஒரு மன்னன்,அவன் சென்ற இடமனைத்தையும் தனது காலடி எல்லைக்குள் கொண்டு வந்ததைப் போன்றதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஒற்றும் உரைசான்ற நூலும் – குறள்: 581

ஒற்றும் உரைசான்ற நூலும் இவைஇரண்டும்தெற்றென்க மன்னவன் கண். – குறள்: 581 – அதிகாரம்: ஒற்றாடல், பால்: பொருள் கலைஞர் உரை நேர்மையும் திறனும் கொண்ட ஒற்றரும், நீதியுரைக்கும் அறநூலும் ஓர் அரசின் கண்களாகக் கருதப்பட வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒற்றும் புகழமைந்த அரசியல் நூலும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை – குறள்: 582

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்வல்லறிதல் வேந்தன் தொழில். – குறள்: 582 – அதிகாரம்: ஒற்றாடல், பால்: பொருள் கலைஞர் உரை நண்பர், பகைவர், நடுநிலையாளர் ஆகிய எல்லாரிடத்திலும் நிகழும்எல்லா நிகழ்வுகளையும், எல்லாக் காலங்களிலும் ஒற்றரைக் கொண்டு விரைவாக அறிந்து கொள்வது அரசுக்குரிய கடமையாகும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஒற்றினான் ஒற்றி பொருள்தெரியா – குறள்: 583

ஒற்றினான் ஒற்றி பொருள்தெரியா மன்னவன்கொற்றம் கொளக்கிடந்தது இல். – குறள்: 583 – அதிகாரம்: ஒற்றாடல், பால்: பொருள் கலைஞர் உரை நாட்டு நிலவரத்தை ஒற்றர்களைக் கொண்டு அறிந்து அதன்விளைவுகளை ஆராய்ந்து நடந்திடாத அரசின் கொற்றம் தழைத்திட வழியே இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒற்றரால் எல்லார் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் – குறள்: 584

வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றுஆங்குஅனைவரையும் ஆராய்வது ஒற்று. – குறள்: 584 – அதிகாரம்: ஒற்றாடல், பால்: பொருள் கலைஞர் உரை ஓர் அரசில் உளவறியும் ஒற்றர் வேலை பார்ப்பவர்கள், வேண்டியவர்,வேண்டாதவர், சுற்றத்தார் என்றெல்லாம் பாகுபாடு கருதாமல்பணிபுரிந்தால்தான் அவர்களை நேர்மையான ஒற்றர்கள் எனக் கூற முடியும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கடாஅ உருவொடு கண்அஞ்சாது – குறள்: 585

கடாஅ உருவொடு கண்அஞ்சாது யாண்டும்உகாஅமை வல்லதே ஒற்று. – குறள்: 585 – அதிகாரம்: ஒற்றாடல், பால்: பொருள் கலைஞர் உரை சந்தேகப்பட முடியாத தோற்றத்துடனும் அப்படிச் சந்தேகப்பட்டுப்பார்ப்பவர்களுக்கு அஞ்சாமலும், என்ன நேர்ந்தாலும் மனத்தில் உள்ளதை வெளிப்படுத்தாமலும் உள்ளவர்களே ஒற்றர்களாகப் பணியாற்ற முடியும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

துறந்தார் படிவத்தர் ஆகி – குறள்: 586

துறந்தார் படிவத்தர் ஆகி இறந்துஆராய்ந்துஎன்செயினும் சோர்வுஇலது ஒற்று. – குறள்: 586 – அதிகாரம்: ஒற்றாடல், பால்: பொருள் கலைஞர் உரை ஆராய்ந்திட வந்த நிகழ்வில் தொடர்பற்றவரைப் போல காட்டிக்கொண்டு, அதனைத் தீர ஆராய்ந்து, அதில் எத்துணைத் துன்பம் வரினும் தாங்கிக் கொண்டு, தம்மை யாரென்று வெளிப்படுத்திக் கொள்ளாதவரே [ மேலும் படிக்க …]