Thiruvalluvar
திருக்குறள்

செப்பம் உடையவன் ஆக்கம் – குறள்: 112

செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவுஇன்றிஎச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து. – குறள்: 112 – அதிகாரம்: நடுவு நிலைமை, பால்: அறம் கலைஞர் உரை நடுவுநிலையாளனின் செல்வத்திற்கு அழிவில்லை; அது, வழிவழித்தலைமுறையினர்க்கும் பயன் அளிப்பதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நடுவுநிலைமை யுடையவனது செல்வம்; பிறர் செல்வம் போல் அழியாது [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நன்றே தரினும் நடுவுஇகந்துஆம் – குறள்: 113

நன்றே தரினும் நடுவுஇகந்துஆம் ஆக்கத்தைஅன்றே ஒழிய விடல் – குறள்: 113 – அதிகாரம்: நடுவு நிலைமை, பால்: அறம் கலைஞர் உரை நடுவுநிலை தவறுவதால் ஏற்படக்கூடிய பயன் நன்மையையே தரக்கூடியதாக இருந்தாலும், அந்தப் பயனைக் கைவிட்டு நடுவுநிலையைத்தான் கடைப்பிடிக்க வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறவழியில் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

தக்கார் தகவுஇலர் என்பது – குறள்: 114

தக்கார் தகவுஇலர் என்பது அவர்அவர்எச்சத்தால் காணப் படும். – குறள்: 114 – அதிகாரம்: நடுவு நிலைமை, பால்: அறம் கலைஞர் உரை ஒருவர் நேர்மையானவரா அல்லது நெறி தவறி, நீதி தவறி நடந்தவராஎன்பது அவருக்குப் பின் எஞ்சி நிற்கப் போகும் புகழ்ச் சொல்லைக்கொண்டோ அல்லது பழிச் சொல்லைக் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கெடுவல்யான் என்பது அறிகதன் – குறள்: 116

கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்நடுவுஓரீஇ அல்ல செயின். – குறள்: 116 – அதிகாரம்: நடுவு நிலைமை, பால்: அறம் கலைஞர் உரை நடுவுநிலைமை தவறிச் செயல்படலாம் என்று ஒரு நினைப்பு ஒருவனுக்கு வந்துவிடுமானால் அவன் கெட்டொழியப் போகிறான் என்று அவனுக்கே தெரிய வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

சொற்கோட்டம் இல்லது செப்பம் – குறள்: 119

சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையாஉட்கோட்டம் இன்மை பெறின். – குறள்: 119 – அதிகாரம்: நடுவு நிலைமை, பால்: அறம் கலைஞர் உரை நேர்மையும் நெஞ்சுறுதியும் ஒருவருக்கு இருந்தால் அவரது சொல்லில் நீதியும் நியாயமும் இருக்கும். அதற்குப் பெயர்தான் நடுவுநிலைமை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை நடுவுநிலைமையாவது ஆய்ந்து [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் – குறள்: 120

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்பிறவும் தமபோல் செயின். – குறள்: 120 – அதிகாரம்: நடுவு நிலைமை, பால்: அறம் கலைஞர் உரை பிறர் பொருளாக இருப்பினும் அதனைத் தன் பொருளைப் போலவேகருதி நேர்மையுடன் வாணிகம் செய்தலே வணிக நெறியெனப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறர் பொருளையுந் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் – குறள்: 128

ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்நன்று ஆகாது ஆகிவிடும். – குறள்: 128 – அதிகாரம்: அடக்கம் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை ஒரு குடம் பாலில் துளி நஞ்சுபோல், பேசும் சொற்களில் ஒரு சொல்தீய சொல்லாக இருந்து துன்பம் விளைவிக்குமானாலும், அந்தப் பேச்சில் உள்ள நல்ல சொற்கள் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஒழுக்கம் உடைமை குடிமை – குறள்: 133

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்இழிந்த பிறப்பாய் விடும். – குறள்: 133 – அதிகாரம்: ஒழுக்கம் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை ஒழுக்கம் உடையவராக வாழ்வதுதான் உயர்ந்த குடிப்பிறப்புக்கு எடுத்துக்காட்டாகும். ஒழுக்கம் தவறுகிறவர்கள் யாவராயினும் அவர்கள் இழிந்த குடியில் பிறந்தவர்களாகவே கருதப்படுவர். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும்
திருக்குறள்

மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும் – குறள்: 134

மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும் பார்ப்பான்பிறப்புஒழுக்கம் குன்றக் கெடும். – குறள்: 134 – அதிகாரம்: ஒழுக்கம் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை பார்ப்பனன் ஒருவன் கற்றதை மறந்துவிட்டால் மீண்டும் படித்துக்கொள்ள முடியும்;   ஆனால், பிறப்புக்குச்    சிறப்பு    சேர்க்கும்ஒழுக்கத்திலிருந்து அவன் தவறினால் இழிமகனே ஆவான்.   [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் – குறள்: 140

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்கல்லார் அறிவிலா தார். – குறள்: 140 – அதிகாரம்: ஒழுக்கம் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை உயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்கம் எனும் பண்போடு வாழக்கற்காதவர்கள் பல நூல்களைப் படித்திருந்தும்கூட அறிவில்லாதவர்களே ஆவார்கள் ஞா. தேவநேயப் பாவாணர் உரை உயர்ந் தோரொடு [ மேலும் படிக்க …]