இரத்தலும் ஈதலே போலும் கரத்தல் – குறள்: 1054
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்கனவினும் தேற்றாதார் மாட்டு. – குறள்: 1054 – அதிகாரம்: இரவு, பால்: பொருள் கலைஞர் உரை இருக்கும்போது இல்லையென்று கைவிரிப்பதைக் கனவிலும்நினைக்காதவரிடத்தில், இல்லாதார் இரந்து கேட்பது பிறருக்கு ஈவதுபோன்ற பெருமையுடைய தாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம்மிடத்துள்ள பொருளைக் கனவிலுங் கரத்தலறியாதவரிடத்து; [ மேலும் படிக்க …]