
நில்லாதவற்றை நிலையின என்று – குறள்: 331
நில்லாதவற்றை நிலையின என்று உணரும்புல்லறிவு ஆண்மை கடை. – குறள்: 331 – அதிகாரம்: நிலையாமை, பால்: அறம் கலைஞர் உரை நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை, மிக இழிவானதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நிலையில்லாத பொருட்களையும் நிலைமைகளையும் நிலையானவை யென்று கருதும் பேதைமை, கடைப்பட்ட [ மேலும் படிக்க …]