
திருக்குறள்
கற்றறிந்தார் கல்வி விளங்கும் – குறள்: 717
கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்சொல்தெரிதல் வல்லார் அகத்து. – குறள்: 717 – அதிகாரம்: அவை அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை மாசற்ற சொற்களைத் தேர்ந்தெடுத்து உரை நிகழ்த்துவோரிடமே அவர் கற்றுத் தேர்ந்த கல்வியின் பெருமை விளங்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வழுவின்றிச் சொற்பொழிவுகளை ஆராய [ மேலும் படிக்க …]