Thiruvalluvar
திருக்குறள்

மக்களே போல்வர் கயவர் – குறள்: 1071

மக்களே போல்வர் கயவர் அவர்அன்னஒப்பாரி யாம்கண்டது இல். – குறள்: 1071 – அதிகாரம்: கயமை, பால்: பொருள் கலைஞர் உரை குணத்தில் ஒருவர் கயவராக இருப்பார். ஆனால், நல்லவரைப் போலக் காட்டிக் கொள்வார். மனிதர்களிடம் மட்டும்தான் இப்படி இருவகையான நிலைகளை ஒரே உருவத்தில் காண முடியும். ஞா. [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நன்றுஅறி வாரின் கயவர் – குறள்: 1072

நன்றுஅறி வாரின் கயவர் திருஉடையர்நெஞ்சத்து அவலம் இலர். – குறள்: 1072 – அதிகாரம்: கயமை, பால்: பொருள் கலைஞர் உரை எப்போதும் நல்லவை பற்றியே சிந்தித்துக் கவலைப்பட்டுக்கொண்டிருப்பவர்களைவிட எதைப் பற்றியும் கவலைப் படாமலிருக்கும் கயவர்கள் ஒரு வகையில் பாக்கியசாலிகள்தான்! ஞா. தேவநேயப் பாவாணர் உரை தமக்கும் பிறர்க்கும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

தேவர் அனையர் கயவர் – குறள்: 1073

தேவர் அனையர் கயவர் அவரும்தாம்மேவன செய்துஒழுக லான். – குறள்: 1073 – அதிகாரம்: கயமை, பால்: பொருள் கலைஞர் உரை புராணங்களில் வரும் தேவர்களைப் போல் மனம்விரும்பியதையெல்லாம் செய்யக்கூடியவர்கள் கயவர்கள் என்பதால், இருவரையும் சமமாகக் கருதலாம். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கயவர் தேவரை யொத்தவர்; அவரும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அகப்பட்டி ஆவாரைக் காணின் – குறள்: 1074

அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ். – குறள்: 1074 – அதிகாரம்: கயமை, பால்: பொருள் கலைஞர் உரை பண்பாடு இல்லாத கயவர்கள், தம்மைக் காட்டிலும் இழிவானகுணமுடையோரைக் கண்டால், அவர்களை விடத் தாம் சிறந்தவர்கள் என்று கர்வம் கொள்வார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கீழ்மகன்; [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அச்சமே கீழ்களது ஆசாரம் – குறள்: 1075

அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்அவாஉண்டேல் உண்டாம் சிறிது. – குறள்: 1075 – அதிகாரம்: கயமை, பால்: பொருள் கலைஞர் உரை தாங்கள் விரும்புவது கிடைக்கும் என்ற நிலையேற்படும்போதுகீழ்மக்கள், தங்களை ஒழுக்கமுடையவர்கள் போலக் காட்டிக் கொள்வார்கள். மற்ற சமயங்களில் அவர்கள் பயத்தின் காரணமாக மட்டுமே ஓரளவு ஒழுக்கமுள்ளவர்களாக நடந்து [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அறைபறை அன்னர் கயவர்தாம் – குறள்: 1076

அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்டமறைபிறர்க்கு உய்த்துஉரைக்க லான். – குறள்: 1076 – அதிகாரம்: கயமை, பால்: பொருள் கலைஞர் உரை மறைக்கப்பட வேண்டிய இரகசியம் ஒன்றைக் கேட்ட மாத்திரத்தில்,ஓடிச் சென்று பிறருக்குச் சொல்லுகிற கயவர்களைத், தமுக்கு என்னும் கருவிக்கு ஒப்பிடலாம். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தாம் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஈர்ங்கை விதிரார் கயவர் – குறள்: 1077

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுஉடைக்கும்கூன்கையர் அல்லா தவர்க்கு. – குறள்: 1077 – அதிகாரம்: கயமை, பால்: பொருள் கலைஞர் உரை கையை மடக்கிக் கன்னத்தில் ஒரு குத்துவிடுகின்ற முரடர்களுக்குக்கொடுப்பார்களேயல்லாமல், ஈகைக் குணமில்லாத கயவர்கள் ஏழைஎளியோருக்காகத் தமது எச்சில் கையைக்கூட உதற மாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

சொல்லப் பயன்படுவர் சான்றோர் – குறள்: 1078

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்கொல்லப் பயன்படும் கீழ். – குறள்: 1078 – அதிகாரம்: கயமை, பால்: பொருள் கலைஞர் உரை குறைகளைச் சொன்னவுடனே சான்றோரிடம் கோரிய பயனைப் பெற முடியும்; ஆனால் கயவரிடமோ கரும்பை நசுக்கிப் பிழிவதுபோல், போராடித்தான் கோரிய பயனைப் பெற முடியும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

உடுப்பதூஉம் உண்பதூஉம் – குறள்: 1079

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்வடுக்காண வற்றுஆகும் கீழ். – குறள்: 1079 – அதிகாரம்: கயமை, பால்: பொருள் கலைஞர் உரை ஒருவர் உடுப்பதையும் உண்பதையும் கண்டுகூட பொறாமைப் படுகிற கயவன், அவர்மீது வேண்டு மென்றே குற்றம் கூறுவதில் வல்லவனாக இருப்பான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறர்தம் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

எற்றிற்கு உரியர் கயவர்ஒன்று – குறள்: 1080

எற்றிற்கு உரியர் கயவர்ஒன்று உற்றக்கால்விற்றற்கு உரியர் விரைந்து. – குறள்: 1080 – அதிகாரம்: கயமை, பால்: பொருள் கலைஞர் உரை ஒரு துன்பம் வரும்போது அதிலிருந்து தப்பித்துக் கொள்ள,தம்மையே பிறரிடம் விற்றுவிடுகிற தகுதிதான் கயவர்களுக்குரியதகுதியாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கயவர் ஏற்றிற்கு உரியர்-கீழ்மக்கள் எத்தொழிற்குத்தான் உரியர்- [ மேலும் படிக்க …]