கெடுவாக வையாது உலகம் – குறள்: 117
கெடுவாக வையாது உலகம் நடுவாகநன்றிக்கண் தங்கியான் தாழ்வு. – குறள்: 117 – அதிகாரம்: நடுவு நிலைமை, பால்: அறம் கலைஞர் உரை நடுவுநிலைமை தவறாமல் அறவழியில் வாழ்கிற ஒருவருக்கு அதன்காரணமாகக் செல்வம் குவியாமல் வறுமை நிலை ஏற்படுமேயானால் அவரை உலகம் போற்றுமே தவிரத் தாழ்வாகக் கருதாது. ஞா. [ மேலும் படிக்க …]