
திருக்குறள்
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி – குறள்: 502
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்நாண்உடையான் கட்டே தெளிவு. – குறள்: 502 – அதிகாரம்: தெரிந்து தெளிதல், பால்: பொருள் கலைஞர் உரை குற்றமற்றவனாகவும், பழிச்செயல் புரிந்திட அஞ்சி நாணுகின்றவனாகவும் இருப்பவனையே உயர்குடியில் பிறந்தவன் எனத் தெளிவு கொள்ள வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒழுக்கத்தால் உயர்ந்த [ மேலும் படிக்க …]