
திருக்குறள்
பொருளான்ஆம் எல்லாம்என்று ஈயாது – குறள்: 1002
பொருளான்ஆம் எல்லாம்என்று ஈயாது இவறும்மருளான்ஆம் மாணாப் பிறப்பு. – குறள்: 1002 – அதிகாரம்: நன்றியில் செல்வம், பால்: பொருள் கலைஞர் உரை யாருக்கும் எதுவும் கொடுக்காமல், தன்னிடமுள்ள பொருளால் எல்லாம் ஆகுமென்று, அதனைவிடாமல் பற்றிக் கொண்டிருப்பவன் எந்தச் சிறப்புமில்லாத இழி பிறவியாவான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]