ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் – குறள்: 1006
ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்குஒன்றுஈதல் இயல்பு இலாதான். – குறள்: 1006 – அதிகாரம்: நன்றியில் செல்வம், பால்: பொருள் கலைஞர் உரை தானும் அனுபவிக்காமல் தக்கவர்களுக்கு உதவிடும் இயல்பும்இல்லாமல் வாழ்கிறவன், தன்னிடமுள்ள பெருஞ்செல்வத்தைத்தொற்றிக்கொண்ட நோயாவான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தகுதியுடையவர்க்கு அவர் வேண்டிய தொன்றை ஈயும் [ மேலும் படிக்க …]