Thiruvalluvar
திருக்குறள்

ஈர்ங்கை விதிரார் கயவர் – குறள்: 1077

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுஉடைக்கும்கூன்கையர் அல்லா தவர்க்கு. – குறள்: 1077 – அதிகாரம்: கயமை, பால்: பொருள் கலைஞர் உரை கையை மடக்கிக் கன்னத்தில் ஒரு குத்துவிடுகின்ற முரடர்களுக்குக்கொடுப்பார்களேயல்லாமல், ஈகைக் குணமில்லாத கயவர்கள் ஏழைஎளியோருக்காகத் தமது எச்சில் கையைக்கூட உதற மாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]