
திருக்குறள்
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே – குறள்: 155
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து. – குறள்: 155 – அதிகாரம்:பொறை உடைமை, பால்: அறம் கலைஞர் உரை தமக்கு இழைக்கப்படும் தீமையைப் பொறுத்துக் கொள்பவர்களைஉலகத்தார் பொன்னாக மதித்துப் போற்றுவார்கள். பொறுத்துக்கொள்ளாமல் தண்டிப்பவர்களை அதற்கு ஒப்பாகக் கருத மாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறன் [ மேலும் படிக்க …]