
திருக்குறள்
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் – குறள்: 169
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்கேடும் நினைக்கப் படும். – குறள்: 169 – அதிகாரம்: அழுக்காறாமை, பால்: அறம் கலைஞர் உரை பொறாமைக் குணம் கொண்டவனின் வாழ்க்கை வளமாக இருப்பதும், பொறாமைக் குணம் இல்லாதவனின் வாழ்க்கை வேதனையாக இருப்பதும் வியப்புக்குரிய செய்தியாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பொறாமை [ மேலும் படிக்க …]