Thiruvalluvar
திருக்குறள்

பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் – குறள்: 199

பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்தமாசுஅறு காட்சி யவர். – குறள்: 199 – அதிகாரம்: பயனில சொல்லாமை, பால்: அறம் கலைஞர் உரை மயக்கம் சிறிதுமில்லாத மாசற்ற அறிவுடையவர் மறந்தும்கூடப் பயனற்ற சொற்களைச் சொல்ல மாட்டார். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மயக்கத்தினின்று நீங்கிய குற்ற மற்ற அறிவுடையார்; [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

சொற்கோட்டம் இல்லது செப்பம் – குறள்: 119

சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையாஉட்கோட்டம் இன்மை பெறின். – குறள்: 119 – அதிகாரம்: நடுவு நிலைமை, பால்: அறம் கலைஞர் உரை நேர்மையும் நெஞ்சுறுதியும் ஒருவருக்கு இருந்தால் அவரது சொல்லில் நீதியும் நியாயமும் இருக்கும். அதற்குப் பெயர்தான் நடுவுநிலைமை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை நடுவுநிலைமையாவது ஆய்ந்து [ மேலும் படிக்க …]