
திருக்குறள்
சொல்லுக சொல்லில் பயனுடைய – குறள் : 200
சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க சொல்லில் பயனிலாச் சொல். – குறள்: 200 – அதிகாரம்: பயனில சொல்லாமை, பால்: அறம் விளக்கம்: பயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையே கூற வேண்டும்.