உரைப்பார் உரைப்பவை எல்லாம்
திருக்குறள்

உரைப்பார் உரைப்பவை எல்லாம் – குறள்: 232

உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்குஒன்றுஈவார்மேல் நிற்கும் புகழ். – குறள்: 232 – அதிகாரம்: புகழ், பால்: அறம் கலைஞர் உரை போற்றுவோர் போற்றுவனவெல்லாம் இல்லாதவர்க்கு ஒன்று வழங்குவோரின் புகழைக் குறித்தே அமையும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை உலகத்தில் ஒருவரைப் பற்றிச் சிறப்பாகச் சொல்வதெல்லாம்; வறுமையால் இரப்பவர்க்கு [ மேலும் படிக்க …]