
திருக்குறள்
இன்பம் இடையறாது ஈண்டும் – குறள்: 369
இன்பம் இடையறாது ஈண்டும் அவாஎன்னும்துன்பத்துள் துன்பம் கெடின். – குறள்: 369 – அதிகாரம்: அவா அறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை பெருந்துன்பம் தரக்கூடிய பேராசை ஒழிந்தால் வாழ்வில் இன்பம் விடாமல் தொடரும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அவா என்று சொல்லப்படும் கடுந்துன்பம் ஒருவர்க்குக் கெடுமாயின், [ மேலும் படிக்க …]