World Book Day
திருக்குறள்

தொட்டனைத்து ஊறும் மணற்கேணி – குறள்: 396

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்கற்றனைத் தூறும் அறிவு. – குறள்: 396 – அதிகாரம்: கல்வி, பால்: பொருள் கலைஞர் உரை தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போல, தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மணலில் தோண்டிய நீர்க்கிடங்கில் [ மேலும் படிக்க …]