செய்வானை நாடி வினைநாடி – குறள்: 516
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடுஎய்த உணர்ந்து செயல். – குறள்: 516 – அதிகாரம்: தெரிந்து வினையாடல், பால்: பொருள் கலைஞர் உரை செயலாற்ற வல்லவனைத் தேர்ந்து, செய்யப்பட வேண்டிய செயலையும் ஆராய்ந்து, காலமுணர்ந்து அதனைச் செயல்படுத்த வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை செய்வானது தன்மையை முதற்கண் [ மேலும் படிக்க …]