
திருக்குறள்
கொலையில் கொடியாரை வேந்துஒறுத்தல் – குறள்: 550
கொலையில் கொடியாரை வேந்துஒறுத்தல் பைங்கூழ்களைகட் டதனொடு நேர். – குறள்: 550 – அதிகாரம்: செங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை கொலை முதலிய கொடுமைகள் புரிவோரை, ஓர் அரசுதண்டனைக்குள்ளாக்குவது பயிரின் செழிப்புக்காகக் களை எடுப்பது போன்றதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசன் கொடியவரைக் கொலையால் தண்டித்து [ மேலும் படிக்க …]