
திருக்குறள்
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை – குறள்: 556
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதுஇன்றேல்மன்னாவாம் மன்னர்க்கு ஒளி. – குறள்: 556 – அதிகாரம்: கொடுங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை நீதிநெறி தவறாத செங்கோன்மைதான் ஓர் அரசுக்கு புகழைத் தரும்.இல்லையேல் அந்த அரசின் புகழ் நிலையற்றுச் சரிந்து போகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசர்க்குப் புகழ் [ மேலும் படிக்க …]