Thiruvalluvar
திருக்குறள்

மறைந்தவை கேட்கவற் றுஆகி – குறள்: 587

மறைந்தவை கேட்கவற் றுஆகி அறிந்தவைஐயப்பாடு இல்லதே ஒற்று. – குறள்: 587 – அதிகாரம்: ஒற்றாடல், பால்: பொருள் கலைஞர் உரை மற்றவர்கள் மறைவாகக் கூடிச்செய்யும் காரியங்களை, அவர்களுடன் இருப்பவர் வாயிலாகக் கேட்டறிந்து அவற்றின் உண்மையைத் தெளிவாகத் தெரிந்து கொள்வதே உளவறியும் திறனாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]