திருக்குறள்

தாளாண்மை யில்லாதான் வேளாண்மை – குறள்: 614

தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகைவாளாண்மை போலக் கெடும். – குறள்: 614 – அதிகாரம்: ஆள்வினை உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை ஊக்கமில்லாதவர் உதவியாளராக இருப்பதற்கும், ஒரு பேடி, கையிலே வாள்தூக்கி வீசுவதற்கும் வேறுபாடு ஒன்றுமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை விடாமுயற்சியில்லாதவன் எல்லார்க்கும் நன்றிசெய்தலை மேற்கொள்ளுதல் [ மேலும் படிக்க …]