
திருக்குறள்
பிரித்தலும் பேணிக் கொளலும் – குறள்: 633
பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்பொருத்தலும் வல்லது அமைச்சு. – குறள்: 633 – அதிகாரம்: அமைச்சு, பால்: பொருள் கலைஞர் உரை அமைச்சருக்குரிய ஆற்றல் என்பது (நாட்டின் நலனுக்காக) பகைவர்க்குத் துணையானவர்களைப் பிரித்தல், நாட்டுக்குத் துணையாக இருப்போரின் நலன் காத்தல், பிரிந்து சென்று பின்னர் திருந்தியவர்களைச் சேர்த்துக் கொளல் [ மேலும் படிக்க …]