
திருக்குறள்
அவைஅறிந்து ஆராய்ந்து சொல்லுக – குறள்: 711
அவைஅறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின் தொகைஅறிந்த தூய்மை யவர். – குறள்: 711 – அதிகாரம்: அவை அறிதல், பால்:பொருள் விளக்கம்: ஒவ்வொரு சொல்லின் தன்மையையும் உணர்ந்துள்ள நல்ல அறிஞர்கள், அவையில் கூடியிருப்போரின் தன்மையையும் உணர்ந்து, அதற்கேற்ப ஆராய்ந்து [ மேலும் படிக்க …]