
திருக்குறள்
மணிநீரும் மண்ணும் மலையும் – குறள்: 742
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்காடும் உடையது அரண். – குறள்: 742 – அதிகாரம்: அரண், பால்: பொருள் கலைஞர் உரை ஆழமும் அகலமும் கொண்ட அகழ், பரந்த நிலம், உயர்ந்து நிற்கும்மலைத்தொடர், அடர்ந்திருக்கும் காடு ஆகியவற்றை உடையதேஅரணாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை (மதிலையடுத்த) நீலமணிபோலும் நிறத்தையுடைய [ மேலும் படிக்க …]