
திருக்குறள்
முற்றியும் முற்றாது எறிந்தும் – குறள்: 747
முற்றியும் முற்றாது எறிந்தும் அறைப்படுத்தும்பற்றற்கு அரியது அரண். – குறள்: 747 – அதிகாரம்: அரண், பால்: பொருள் கலைஞர் உரை முற்றுகையிட்டோ, முற்றுகையிடாமலோ அல்லது வஞ்சனைச்சூழ்ச்சியாலோ பகைவரால் கைப்பற்றப்பட முடியாத வலிமையுடையதே அரண் எனப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வெளிப்போக்கிற்கும் உட்புகவிற்கும் இடமில்லாவாறு நெருங்கி மதிலைச் [ மேலும் படிக்க …]