முனைமுகத்து மாற்றலர் சாய – குறள்: 749
முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்துவீறுஎய்தி மாண்டது அரண். – குறள்: 749 – அதிகாரம்:அரண், பால்: பொருள் கலைஞர் உரை போர் முனையில் பகைவரை வீழ்த்துமளவுக்கு உள்ளேயிருந்துகொண்டே தாக்குதல் நடத்தும் வண்ணம் தனிச்சிறப்புப் பெற்றுத் திகழ்வதே அரண் ஆகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை போர்த் தொடக்கத்திலேயே பகைவர் [ மேலும் படிக்க …]