
திருக்குறள்
கான முயல்எய்த அம்பினில் – குறள்: 772
கான முயல்எய்த அம்பினில் யானைபிழைத்தவேல் ஏந்தல் இனிது. – குறள்: 772 – அதிகாரம்: படைச் செருக்கு, பால்: பொருள் கலைஞர் உரை வலிவு மிகுந்த யானைக்குக் குறிவைத்து, அந்தக் குறி தப்பினாலும்கூட அது, வலிவற்ற முயலுக்குக் குறிவைத்து அதனை வீழ்த்துவதைக் காட்டிலும் சிறப்புடையது. ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]