
திருக்குறள்
நவில்தொறும் நூல்நயம் போலும் – குறள்: 783
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்பண்பு உடையாளர் தொடர்பு. – குறள்: 783 – அதிகாரம்: நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை படிக்க படிக்க இன்பம் தரும் நூலின் சிறப்பைப் போல் பழகப் பழகஇன்பம் தரக்கூடியது பண்புடையாளர்களின் நட்பு. ஞா. தேவநேயப் பாவாணர் உரை பண்பட்ட மேலோர் தம்முட் [ மேலும் படிக்க …]