
திருக்குறள்
நாணாமை நாடாமை நார்இன்மை – குறள்: 833
நாணாமை நாடாமை நார்இன்மை யாதுஒன்றும்பேணாமை பேதை தொழில். – குறள்: 833 – அதிகாரம்: பேதைமை, பால்: பொருள் கலைஞர் உரை வெட்கப்பட வேண்டியதற்கு வெட்கப்படாமலும், தேடவேண்டியதைத்தேடிப் பெறாமலும், அன்புகாட்ட வேண்டியவரிடத்தில் அன்பு காட்டாமலும்,பேணிப் பாதுகாக்கப்பட வேண்டியவற்றைப் பாதுகாக்காமலும் இருப்பது பேதைகளின் இயல்பாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]