
திருக்குறள்
அறிவுஇலான் நெஞ்சுஉவந்து ஈதல் – குறள்: 842
அறிவுஇலான் நெஞ்சுஉவந்து ஈதல் பிறிதுயாதும்இல்லை பெறுவான் தவம். – குறள்: 842 – அதிகாரம்: புல்லறிவாண்மை, பால்: பொருள் கலைஞர் உரை அறிவில்லாத ஒருவன் வள்ளலைப்போல ஒரு பொருளை மகிழ்ச்சியுடன் வழங்குவதற்குக் காரணம் வேறொன்றுமில்லை; அது அப்பொருளைப் பெறுகிறவன் பெற்றபேறு என்றுதான் கருத வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]