
திருக்குறள்
நிழல்நீரும் இன்னாத இன்னா – குறள்: 881
நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்இன்னாஆம் இன்னா செயின். – குறள்: 881 – அதிகாரம்: உட்பகை, பால்: பொருள். கலைஞர் உரை இனிமையாகத் தெரியும் நிழலும் நீரும்கூடக் கேடு விளைவிக்கக்கூடியவையாக இருந்தால் அவை தீயவைகளாகவே கருதப்படும்.அதுபோலவேதான் உற்றார் உறவினராக உள்ளவர்களின் உட்பகையும் ஆகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]