
திருக்குறள்
இன்மை ஒருவற்கு இளிவுஅன்று – குறள்: 988
இன்மை ஒருவற்கு இளிவுஅன்று சால்புஎன்னும்திண்மை உண்டாகப் பெறின். – குறள்: 988 – அதிகாரம்: சாண்றாண்மை, பால்: பொருள் கலைஞர் உரை சால்பு என்கிற உறுதியைச் செல்வமெனக் கொண்டவருக்கு வறுமைஎன்பது இழிவு தரக் கூடியதல்ல. ஞா. தேவநேயப் பாவாணர் உரை சான்றாண்மை யென்று சொல்லப்படும் உரம் வாய்ந்திருப்பின் ; [ மேலும் படிக்க …]