
திருக்குறள்
அன்புஉடைமை ஆன்ற குடிப்பிறத்தல் – குறள்: 992
அன்புஉடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்இரண்டும்பண்புஉடைமை என்னும் வழக்கு. – குறள்: 992 – அதிகாரம்: பண்புடைமை, பால்: பொருள் கலைஞர் உரை அன்புடையவராக இருப்பதும், உயர்ந்த குடியில் பிறந்த இலக்கணத்துக்கு உரியவராக இருப்பதும்தான் பண்புடைமை எனக் கூறப்படுகிற சிறந்தநெறியாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை எல்லார்மேலும் அன்புடைமையும் எல்லா [ மேலும் படிக்க …]