Thiruvalluvar
திருக்குறள்

ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் – குறள்: 214

ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்செத்தாருள் வைக்கப் படும். – குறள்: 214 – அதிகாரம்: ஒப்புரவு அறிதல், பால்: அறம் கலைஞர் உரை ஒப்புரவை அறிந்து பிறருக்கு உதவியாகத் தன் வாழ்வை அமைத்துக்கொள்பவனே உயிர்வாழ்பவன் எனக் கருதப்படுவான்; அதற்கு மாறானவன் இறந்தவனே ஆவான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் – குறள்: 267

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. – குறள்: 267 – அதிகாரம்: தவம், பால்: அறம் கலைஞர் உரை தம்மைத் தாமே வருத்திக் கொண்டு ஒரு குறிக்கோளுக்காக நோன்பு நோற்பவர்களை எந்தத் துன்பங்கள் தாக்கினாலும் அவர்கள் சுடச்சுட ஒளிவிடும் பொன்னைப் போல் புகழ் பெற்றே உயர்வார்கள். [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வஞ்ச மனத்தான் படிற்றுஒழுக்கம் – குறள்: 271

வஞ்ச மனத்தான் படிற்றுஒழுக்கம் பூதங்கள்ஐந்தும் அகத்தே நகும். – குறள்: 271 – அதிகாரம்: கூடா ஒழுக்கம், பால்: அறம் கலைஞர் உரை ஒழுக்க சீலரைப் போல் உலகத்தை ஏமாற்றும் வஞ்சகரைப் பார்த்துஅவரது உடலில் கலந்துள்ள நிலம், நீர், தீ, காற்று, வெளி எனப்படும்பஞ்சபூதங்களும் தமக்குள் சிரித்துக் கொள்ளும். [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

காதல காதல் அறியாமை – குறள்: 440

காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்ஏதில ஏதிலார் நூல். – குறள்: 440 – அதிகாரம்: குற்றம் கடிதல், பால்: பொருள் கலைஞர் உரை தமது விருப்பத்தைப் பகைவர் அறிந்து கொள்ள முடியாமல் நிறைவேற்றுபவரிடம் அந்தப் பகைவரின் எண்ணம் பலிக்காமற் போய்விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் தான் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை – குறள்: 439

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்கநன்றி பயவா வினை. – குறள்: 439 – அதிகாரம்: குற்றம் கடிதல், பால்: பொருள் கலைஞர் உரை எந்தவொரு காலகட்டத்திலும் தன்னைத்தானே உயர்வாக எண்ணிடும் தற்பெருமைகொண்டு நன்மை தராத செயல்களில் ஈடுபடக் கூடாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறிவாற்றல்களிலும் இடம் பொருளேவல்களிலும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பற்றுஉள்ளம் என்னும் இவறன்மை – குறள்: 438

பற்றுஉள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்எண்ணப் படுவதுஒன்று அன்று. – குறள்: 438 – அதிகாரம்: குற்றம் கடிதல், பால்: பொருள் கலைஞர் உரை எல்லாக் குற்றங்களையும்விடத் தனிப்பெருங் குற்றமாகக் கருதப்படுவது பொருள் சேர்ப்பதில் பற்றுக்கொண்டு எவருக்கும் எதுவும் ஈயாமல் வாழ்வதுதான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பொருளைச் செலவிட [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

செயற்பால செய்யாது இவறியான் – குறள்: 437

செயற்பால செய்யாது இவறியான் செல்வம்உயற்பாலது அன்றிக் கெடும். – குறள்: 437 – அதிகாரம்: குற்றம் கடிதல், பால்: பொருள் கலைஞர் உரை நற்பணிகளைச் செய்யாமல் சேமித்து வைக்கப்படும் கருமியின் செல்வம் பயன் ஏதுமின்றிப் பாழாகிவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பொருளால் தனக்கும் தன் நாட்டிற்கும் ஆக்கமும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

தன்குற்றம் நீக்கிப்பிறர்குற்றம் காண்கிற்பின் – குறள்: 436

தன்குற்றம் நீக்கிப்பிறர்குற்றம் காண்கிற்பின்என்குற்றம் ஆகும் இறைக்கு. – குறள்: 436 – அதிகாரம்: குற்றம் கடிதல், பால்: பொருள் கலைஞர் உரை முதலில் தனக்குள்ள குறையை நீக்கிக் கொண்டு அதன் பின்னர் பிறர் குறையைக் கண்டு சொல்லும் தலைவனுக்கு என்ன குறை நேரும்? ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

செருக்கும் சினமும் சிறுமையும் – குறள்: 431

செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்பெருக்கம் பெருமித நீர்த்து. – குறள்: 431 – அதிகாரம்: குற்றம் கடிதல், பால்: பொருள் கலைஞர் உரை இறுமாப்பு, ஆத்திரம், இழிவான நடத்தை இவைகள் இல்லாதவர்களுடைய செல்வாக்குதான் மதிக்கத் தக்கதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அகங்கரிப்பும் வெகுளியும் கழிகாமமுமாகிய குற்றங்களில்லாத அரசரின் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இவறலும் மாண்புஇறந்த மானமும் – குறள்: 432

இவறலும் மாண்புஇறந்த மானமும் மாணாஉவகையும் ஏதம் இறைக்கு. – குறள்: 432 – அதிகாரம்: குற்றம் கடிதல், பால்: பொருள் கலைஞர் உரை மனத்தில் பேராசை, மான உணர்வில் ஊனம், மாசுபடியும் செயல்களில் மகிழ்ச்சி ஆகியவை தலைமைக்குரிய தகுதிக்கே பெருங்கேடுகளாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை செலவிடவேண்டிய வகைக்குச் [ மேலும் படிக்க …]