
காதல காதல் அறியாமை – குறள்: 440
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்ஏதில ஏதிலார் நூல். – குறள்: 440 – அதிகாரம்: குற்றம் கடிதல், பால்: பொருள் கலைஞர் உரை தமது விருப்பத்தைப் பகைவர் அறிந்து கொள்ள முடியாமல் நிறைவேற்றுபவரிடம் அந்தப் பகைவரின் எண்ணம் பலிக்காமற் போய்விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் தான் [ மேலும் படிக்க …]