குற்றமே காக்க பொருளாக – குறள்: 434
குற்றமே காக்க பொருளாக குற்றமேஅற்றம் தரூஉம் பகை. – குறள்: 434 – அதிகாரம்: குற்றம் கடிதல், பால்: பொருள் கலைஞர் உரை குற்றம் புரிவது அழிவை உண்டாக்கக் கூடிய பகையாக மாறுவதால் குற்றம் புரியாமல் இருப்பது என்பதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]