Thiruvalluvar
திருக்குறள்

குடிமடிந்து குற்றம் பெருகும் – குறள்: 604

குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்துமாண்ட உஞற்று இலவர்க்கு. – குறள்: 604 – அதிகாரம்: மடி இன்மை, பால்: பொருள் கலைஞர் உரை சோம்பேறித்தனமானவர்களின் வாழ்க்கையில் குற்றங்களும் பெருகிடும்; குடும்பப் பெருமையும் சீரழிந்து போய்விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை சோம்பலில் வீழ்ந்து சிறந்த முயற்சி யில்லாதவராய் வாழ்வார்க்கு [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

மடிமடிக் கொண்டுஒழுகும் பேதை – குறள்: 603

மடிமடிக் கொண்டுஒழுகும் பேதை பிறந்தகுடிமடியும் தன்னினும் முந்து. – குறள்: 603 – அதிகாரம்: மடி இன்மை, பால்: பொருள் கலைஞர் உரை அறிவும் அக்கறையுமில்லாத சோம்பேறி பிறந்த குடி, அவனுக்கு முன் அழிந்து போய் விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அழிக்கும் இயல்புள்ள சோம்பலைத் தன்னிடங்கொண்டொழுகும் [ மேலும் படிக்க …]