MAITS – 2019 – பல்தொழில்நுணுக்கக் (பாலிடெக்னிக்) கல்லுரிகளில் பட்டயப் படிப்பு (டிப்ளமா) பயிலும் மாணவர்களுக்கான மஹிந்திராவின் அனைத்திந்திய திறனுக்கான கல்வி உதவித்தொகை
மஹிந்திரா வழங்கும் அனைத்திந்திய திறனுக்கான கல்வி உதவித்தொகை – Mahindra All India Talent Scholarships (MAITS – 2019) கே.சி. மஹிந்திரா கல்வி அறக்கட்டளை ஆண்டுதோறும் இந்தியாவில் உள்ள பல்தொழில்நுணுக்கக் கல்லுரிகளில் (பாலிடெக்னிக் கல்லூரிகள் – Polytechnic Colleges) பட்டயப் படிப்பில் (டிப்ளமா – Diploma Courses) [ மேலும் படிக்க …]