Thiruvalluvar
திருக்குறள்

மனம்தூய்மை செய்வினை தூய்மை – குறள்: 455

மனம்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்இனம்தூய்மை தூவா வரும். – குறள்: 455 – அதிகாரம்: சிற்றினம் சேராமை, பால்: பொருள் கலைஞர் உரை ஒருவன் கொண்டுள்ள தொடர்பு தூய்மையானதாக இருந்தால்தான்அவனுடைய மனமும் செயலும் தூய்மையானவையாக இருக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனை நல்லவனென்று சொல்லுதற் கேதுவான உளத்தூய்மையும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

மனம்தூயார்க்கு எச்சம்நன்று ஆகும் – குறள்: 456

மனம்தூயார்க்கு எச்சம்நன்று ஆகும் இனம்தூயார்க்குஇல்லைநன்று ஆகா வினை. – குறள்: 456 – அதிகாரம்: சிற்றினம் சேராமை, பால்: பொருள் கலைஞர் உரை மனத்தின் தூய்மையால் புகழும், சேர்ந்த இனத்தின் தூய்மையால்நற்செயல்களும் விளையும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தூய மனத்தார்க்கு நன்மக்கட்பேறு உண்டாகும்; தூய இனத்தையுடையார்க்கு எல்லா [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

மனம்மாணா உட்பகை தோன்றின் – குறள்: 884

மனம்மாணா உட்பகை தோன்றின் இனம்மாணாஏதம் பலவும் தரும். – குறள்: 884 – அதிகாரம்: உட்பகை, பால்: பொருள். கலைஞர் உரை மனம் திருந்தாத அளவுக்கு உட்பகை விளைவிக்கும் உணர்வுஒருவனுக்கு ஏற்பட்டுவிடுமானால், அது அவனைச் சேர்ந்தவர்களையே பகைவராக்கும் கேட்டினை உண்டாக்கி விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை புறத்தில் [ மேலும் படிக்க …]