
திருக்குறள்
மறவற்க மாசுஅற்றார் கேண்மை – குறள்: 106
மறவற்க மாசுஅற்றார் கேண்மை துறவற்கதுன்பத்துள் துப்புஆயார் நட்பு – குறள்: 106 – அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல், பால்: அறம் கலைஞர் உரை மாசற்றவர்களின் உறவை மறக்கவும் கூடாது; துன்பத்தில் துணைநின்றவர் நட்பைத் துறக்கவும் கூடாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை துன்பக் காலத்தில் தனக்குப் பற்றுக்கோடானவரின் நட்பை [ மேலும் படிக்க …]