
திருக்குறள்
நச்சப் படாதவன் செல்வம் – குறள்: 1008
நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்நச்சு மரம்பழுத் தற்று. – குறள்: 1008 – அதிகாரம்: நன்றியில் செல்வம், பால்: பொருள் கலைஞர் உரை வெறுக்கப்படுகிறவரிடம் குவிந்துள்ள செல்வமும், ஊர் நடுவே நச்சுமரத்தில் காய்த்துக் குலுங்குகின்ற பழமும் வெவ்வேறானவையல்ல! ஞா. தேவநேயப் பாவாணர் உரை வறியவர்க்கு அருகிலிருந்தும் ஒன்றுங் கொடாமையின் [ மேலும் படிக்க …]